மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி

img

போக்குவரத்து கூட்டுறவு சங்கத் தேர்தல்: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி

விழுப்புரம் மாவட்ட அரசு போக்கு வரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்திற்கான தேர்த லில் மதசார்பற்ற முற்போக்கு தொழிற்சங்க கூட்டணி வெற்றி பெற்றது.